அருகம்பேவுக்கு செல்ல வேண்டாம் : பிரித்தானியாவும் அறிவிப்பு

0
134

அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.

அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் கிடைத்துள்ளதால், அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here