கொழும்பு 2ஆம் குறுக்குத் தெருவில் தீ விபத்து

0
112

இன்று (ஒக்டோபர் 27) புறக்கோட்டை 2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here