Sunday, December 22, 2024

Latest Posts

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

இந்திய எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்வர்களை கைது செய்துள்ளனர்.

மீனவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.