எரிபொருள் விலைகளில் ஏற்றம் – இறக்கம்

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெற்ரோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 9 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக உள்ளது. பெற்றோல் ஒக்டேன் 95, 3 ரூபா அதிகரித்து புதிய விலை 423 ரூபாவாகிறது

ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 356 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 431 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய் 7 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 249 ரூபாவாகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....