வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டம்

0
146

பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் கவலையடைந்துள்ளனர்.

மியான்மர், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளிலும் விசா இல்லாமல் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நாட்டில் ஹோட்டல்களை நடத்தும் வெளிநாட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here