முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் IDH மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.