Tamilதேசிய செய்தி க.பொ.த சாதாரண தர பரீட்சை – இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்பு By CN - November 5, 2024 0 122 FacebookTwitterPinterestWhatsApp 2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.