தங்கப் பதக்கம் வென்றார் இரா.சம்பந்தன்..

0
193

அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க ஜனநாயக விருது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கும், ஆண்டின் நாடாளுமன்ற உறுப்பினராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்தவுக்கும் விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here