ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்னை விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 365 ரூபாவாகும்.
பெற்றோல் விலையில் மாற்றம் இல்லை.