பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு பற்றி கலந்துரையாடல்

Date:

பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் பேக்கரி பொருட்களுக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி பொருட்களை குறைந்த விலையில் வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...