பொலிஸ் மா அதிபர் விடயத்தில் அரசியல் அமைப்பு பேரவை எடுத்த முடிவு

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை நான்காவது தடவையாகவும் நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட கடைசி சேவை நீடிப்புக்கள் இரண்டும் நிராகரிக்கப்படுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

விக்ரமரத்ன 2023 மார்ச் 26 முதல் ஓய்வு பெறவிருந்தார், மேலும் ஜனாதிபதி 4 சந்தர்ப்பங்களில் அவரது சேவையை நீட்டித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...