தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
