Tamilதேசிய செய்தி இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி By Palani - November 20, 2024 0 128 FacebookTwitterPinterestWhatsApp ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது. அது அரசாங்கத்தின் நிதித்துறையை வலுப்படுத்துவதாக அமையும்.