பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Date:

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தில் இது -0.2 ஆக பதிவானது.

செப்டெம்பர் 2024 இல் 0.5% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் -0.16% ஆகக் குறைவடைந்துள்ளது.

மேலும், 2024 செப்டெம்பர் 0.16% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் 0.35% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...