சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை 2 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

0
151

சபையில் நேற்று (21) இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்த நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here