இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் கடன் பிரச்சினையில் முற்போக்கான இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை இருவரும் மதிப்பாய்வு செய்துடன் சீனா பற்றிய வெளிநாட்டு ஊடகங்களின் தவறான தகவல்களை சீன தூதுவர் கண்டித்துள்ளார்.
N.S