வடிவேல் சுரேஷ் நீக்கம்

Date:

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களித்ததால் பசறை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வெற்றிடமான பசறை தொகுதி அமைப்பாளராக மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் லெட்சுமணன் சஞ்சய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உரிய நியமனக் கடிதத்தை சஞ்சய் பெற்றுக்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், பசறை இளைஞர்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...