இலங்கையில் நீண்ட தந்தம் கொண்ட யானை மின்சாரம் தாக்கி பலி.!

0
167

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மிக நீண்ட இரண்டு தந்தங்கள் மற்றும் வயதான யானை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை இந்த யானையைக் காண வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here