அரசியலமைப்பு சபைக்கான ஆளும் கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான போது ஆளும் கட்சியின் எம்பி குழுவிடம் பிரதமர் இதனை அறிவித்தார்.
N.S