ராஜித்த விடுவிப்பு

0
145

சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வேன் கடத்தல்’ தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதகமான முறையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here