தற்போது சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு நிலவி வருவதால் தேங்காய் விலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
இதன்படி, பெரிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ள அதேவேளை, சிறிய தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவாகும்.
தேங்காய் எண்ணெய் பாட்டில் ரூ.580 முதல் பல்வேறு விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.