Clean Sri Lanka திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

0
161

Clean Sri Lanka நிதியத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here