பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம்

0
179

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தற்போது பதவி வகிக்கும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்குப் பதிலாக பலம் வாய்ந்த ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here