இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் ஒட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது.
N.S