வசந்த முதலிகே, சிறிதம்ம தேரருக்கு பிணை வழங்கிய கடுவலை நீதிமன்றம்!

Date:

மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்.

பிணை பெற்ற சிறிதம்ம தேரர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதுடன் வசந்த முதலிகே மற்றுமொரு வழக்குக்காக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...