2019 ஆம் ஆண்டு பிரபுக்களை கொல்ல சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் இன்று நீதிமன்றில் அறிவித்தார்.