திருமணம் இன்றி பாலியல் உறவு வைத்துக் கொள்ளத் தடை

0
237

இந்தோனேசிய நாடாளுமன்றம் திருமணத்திற்கு புறம்பான பாலுறவுக்கு தடை விதித்தது. மூன்று ஆண்டுகளுக்கு சட்டம் அமலில் இருக்கும்.

இது இந்தோனேசியர்களுக்கும் நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பாலிக்கு வருகை தரும் திருமணமாகாதவர்களுக்கு தனி அறைகள் வழங்கப்படாது என்பதுடன், இணைந்து வாழ்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாறாக, உடலுறவில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், நாட்டின் ஜனாதிபதி அல்லது அரசாங்க கொள்கைகளை விமர்சிப்பதைத் தடைசெய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here