ரணில் – சஜித் இணைவு என்பது உண்மையா?

0
156

ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று கூடி பொய் பிரசாரம் செய்கின்றனர்.

அந்த பிரசாரங்கள் பொய்யானவை, ரணில் சஜித் ஒரு போதும் இணையமாட்டார்.

எனவே தயவு செய்து பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள்.

அரசாங்கத்திடம் இருந்து கப்பம் பெற்றுக்கொண்டு இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here