உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
N.S