சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டிகளை எடுத்து சென்ற குற்றச்சாட்டில் இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
