புது வருடத்தில் டுபாய் பறக்கத் தயாராகிறார் பிரதமர் மஹிந்த

0
207

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 3, 2022 அன்று துபாயில் நடைபெறவுள்ள குளோபல் எக்ஸ்போ 2020 எக்ஸ்போவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் ஜனவரி 02 ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளார்.

எவ்வாறாயினும், உடல்நலக் காரணங்களால் பிரதமர் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளாமல் போகலாம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here