சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு

0
191

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் கடந்த 25-12-2005ஆம் ஆண்டு நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை கிழக்கு பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரட்ணம் சிறப்புரையாற்றினார்.

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் சிரேஷ்ட தலைவர் பொன் செல்வராசா, மாநகரசபை முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி வடகிழக்கு தலைவர் சேயோன், மாநகரசபை உறுப்பினர்கள், மகளீர் உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்களும் மற்றும் பலர் கலந்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here