மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

Date:

கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பிரதான வைத்தியசாலைகளுக்கு தினமும் வருகை தரும் நோயாளர்களின் மாதிரிகளை பெற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், கொவிட் உள்ளிட்ட தொற்று நோய்கள் மற்றும் பல்வேறு சுவாச நோய்கள் குறித்து சமூகத்தில் மீண்டும் ஒரு விவாதம் உள்ளது.

எவ்வாறாயினும், முகமூடி அணிவதன் மூலமும், முன்னைய சுகாதார பழக்கவழக்கங்களை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலமும் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...