Tamilதேசிய செய்தி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை அதிகாரத்தைக் கைப்பற்றினர்! By Palani - July 9, 2022 0 374 FacebookXPinterestWhatsApp போராட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது. பெருமளவிலான மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புப் படையினருக்கு சிரமமாகியுள்ளது.