ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

0
324

ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை போராட்டத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here