Tamilசிறப்பு செய்தி ஜனாதிபதி பதவி விலகல் By Palani - July 9, 2022 0 285 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.