பதில் ஜனாதிபதியா ரணில் இன்று பதவி பிரமாணம்

Date:

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க புதிதாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதும் பிரதமர் அரசியலமைப்பு ரீதியாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...