அமைச்சுப் பதவிகளைப் பெற இருவரும் தயார்

0
162

சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சர்வகட்சி ஆட்சி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அந்தப் பொறுப்புக்களை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அத்தகைய அரசாங்கத்தில் பதவிகளை ஏற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here