சுரேன் பட்டகொட மீண்டும் களத்தில்..

Date:

எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேன் படகொட முன்னர் நிதியமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றியதோடு அனுபவமிக்க அதிகாரியும் ஆவார்.

வழக்கறிஞராகவும் இருக்கும் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...