பதில் பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி பி.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு பாராளுமன்ற சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய 08.10.2022 முதல் 13.10.2022 வரை வெளிநாடு செல்லவுள்ளார்.