சம்பிக்க வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Date:

ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த தீர்மானித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி ரணவக்கவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​குற்றவாளிகள் மீதான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...