ஊழியர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

எரிசக்தி துறையில் எரிபொருள் விநியோகம் அல்லது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் கீழ் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) விவாதிக்கப்படவுள்ள பெற்றோலிய பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...