யாழ். இந்திய துணை தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்திய மூவர் கைது

Date:

யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து சீ.சீ.ரி கமரா உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட கார் இனங்காணப்பட்டு அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...