எரிபொருள் விலையில் மாதாந்த திருத்தம் செய்வதற்கான யோசனை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (19) பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
முன்னதாக, எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் பதினைந்தாம் திகதிகளில் மாற்றியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N.S