நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் சந்தையில் முட்டையின் விலை 50 – 60 ரூபாவரை செல்கிறது. பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் என்பதால் விலை 80 ரூபாய்வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
N.S