விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் ; புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன!

0
238

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பல புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற எவரும் உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்குள் பதவி வகிப்பதை தடை செய்யும் வகையில் விளையாட்டுச் சட்டம் திருத்தப்பட்டது.

மேலும், இந்தத் திருத்தமானது, குறிப்பிட்ட விளையாட்டுக் கழகங்களின் அதிகாரி அல்லது கமிட்டி உறுப்பினர் பதவியில் இருக்கக்கூடிய அதிகபட்ச வயதை 70 ஆக உயர்த்தபட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here