30,000 அரச ஊழியர்கள் வீடு செல்கின்றனர்

0
251

இந்த ஆண்டு இறுதியில் 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 60 வயதை நிறைவு செய்த அரசு ஊழியர்கள் குழு ஒன்று இவ்வாறு ஓய்வு பெறுகின்றனர்.

அரசு ஊழியர்களில் கணிசமானோர் ஓய்வு பெறுவதால் அவர்களை சமன்படுத்த பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here