பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
N.S