சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப் பொதி இன்று வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத் தூதுவர் உள்ளிட்ட குருவினர் வழங்கி வைத்தனர்.
மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயணாளிகளிற்கு சென் ஜோசப் அசெம்பிளி மண்டபத்தில் வைத்து மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணைப்பாளர் ஜெ.கெண்டியின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.