தினேஷ் ஷாப்டரின் உடலை DNA பரிசோதனை செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி!

0
216

மறைந்த தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரிகள், நகங்கள், உடல் பாகங்கள் மற்றும் சில நேரடி ஆதாரங்களை அரசாங்க பகுப்பாய்வாளர் ஊடாக DNA பரிசோதனையை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு மேலதிக நீதவான் அனுமதியளித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here